my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - வைகாசி 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - புரட்டாதி 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - தை 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆனி 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆடி 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-புரட்டாதி 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-கார்த்திகை 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பங்குனி 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-பங்குனி 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆனி 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆனி 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆவணி 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - கார்த்திகை 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-தை 03 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - தை 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆவணி 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்தையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்

பெரிதாக்கிப் பார்க்க
அவ்வாறு சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்ட அட்டவணைகளை விரிவாக காண இங்கு 'கிளிக்குக'
உறுப்பினர்கள் விபரத்தைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக

வளலாய் பிள்ளையார் கோவில் தேர் திருப்பணி சபை
Board of Valalai Pillaiyar Temple Chariot Construction

செயல் அலுவலர்கள்
தலைவர் – மகேஸ்வரன் ஐங்கரன் - 0773723435
செயலாளர் – நாராயணசாமி தவகுமார் (குமரன்) - 0777574579
பொருளாளர் – செல்வரத்தினம் மோகனதாஸ் - 0777728400
செயற்குழு உறுப்பினர்கள்
சி.கமலகாந்தன்
த.தவயோகி
சி.சசிகாந்தன்
சு.குணவரன்
இ.லக்ஸன்
ம.சிவா

Ther

தேர் திருப்பணி

வளலாய் பிள்ளையார் கோயில் தேர் திருப்பணி சபையினர்  - தேர்த் திருப்பணி தொடர்பான செயல்பாடுகளையும் திட்டங்களையும் வளலாய் இணையத்தின் மூலம் புலம் பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றனர். சபை உறுப்பினர் விபரங்கள் இப்பக்கத்தில் இரு இடங்களில் (கட்டுரை ஆரம்பத்திலும் பக்க இறுதியிலும்) தரப்பட்டுள்ளன.

23 அடி உயரமுடைய சித்திரத்தேருக்கான உத்தேசச் செலவு அடி ஒன்றுக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் இலங்கை ரூபா படி (23 இலட்சமும்) தேரை வளலாய் கொண்டு வரவும் வெள்ளோட்டச் செலவுகளுக்கும் (புதிய தேருக்குச் செய்ய வேண்டிய ஹோமங்கள் பூசைகள்) தேவைப்படும் தொகை முப்பது இலட்சம் இலங்கை ரூபா வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

தேர் பாவனையில் இல்லாத நாட்களில் தேரை மழை வெயில் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் தேர்ப் பீடத்திற்கு சாமியை கொண்டு செல்லுவதற்குமான படிகள் ஆகியவற்றிற்கான தேர்முட்டியுடன் கூடிய நிறுத்துமிட வசதிகளை அமைக்கவும் (20’x20’x25’) கனஅடியில், உத்தேசமாக ரூபா பதினைந்து இலட்சம் தேவைப்படுகிறது.

தேர்த் திருப்பணி வேலைகள் பண்டத்தரிப்பைச் சேர்ந்த கோகிலா சிற்பாலயம் உரிமையாளர், சிற்பாச்சாரியார் க. கதிரஞ்சன், அவர்களிடம் பொறுப்புக் கொடுக்கப் பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வளலாய் பிள்ளையார் தேர் திருப்பணிக்கு இதுவரை அன்பர்களால் கொடுக்கப்பட்ட பணத்திற்கான வரவு செலவு அறிக்ககை


திகதி

விபரம்

பணம் இலங்கை ரூபாவில்

செலவு
நன்கொடை

15.07.2014

பிரான்ஸ் வே. செல்வநாயகம் ஊடாக

 
911,000.00
       

15.07.2014

சிற்பவேலைகளுக்காக

100,000.00
 

02.09.2014

சிற்பவேலைகளுக்காக

300,000.00
 

28.10.2014 

சிற்பவேலைகளுக்காக

200,000.00

 

01.11.2014

சிற்பவேலைகளுக்காக

300,000.00

 

13.02.2015

இ.வாமதேவன் இலங்கை

 
5,000.00

13.02.2015

வீ. கோபாலசிங்கம் டென்மார்க்

 

35,000.00

16.02.2015

இலண்டன்
குமாரசாமி சிவபாதமங்கை (சின்னக்கொடி)
கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி)

  100,050.00

18.02.2015

வு.மகேஸ்வரன்

  50,000.00

26.02.2015

க. கிருஷ்ணமேனன் லண்டன்

  150,000.00

28.02.2015

சுவிஸ் வாழ் வளலாய், இடைக்காடு உறவுகள்

 
156,000.00

28.02.2015

சிற்பாச்சாரியர் கொடுப்பனவு

156,000.00
 

02.04.2015

சிற்பாச்சாரியர் கொடுப்பனவு

300,000.00
 

02.04.2015

தேர் அச்சு பொழி கல்

14,000.00
 

05.03.2015

அடிக்கல் நாட்டுதல் நிலையம் எடுததல் செலவு

5,645.00
 

15.04.2015

கையிருப்பு (மீதி)

31,405.00
 

15.04.2015 

மொத்தம்

 1,407,050.00
1,407,050.00

இவை தவிர கனடா நாட்டைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை பாலகிருஷ்ணன் மற்றும் பாலா விஜே ஆகியோரும் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த திருமதி மகேஸ்வரன் (முத்து) அவர்களும் இலங்கை வந்திருந்த போது தேர்த்திருப்பணிக்கு உதவ உறுதியளித்துள்ளனர் திருமதி விஜயலட்சுமி ரவீந்திரன் தேர்முடி செய்வதற்குரிய தொகையை தருவதாக ஒப்புக் கொண்டிருந்தார்.

வளலாய் பிள்ளையார், பெரிய நாகதம்பிரான் ஆலய மீள் நிர்மாணப் பணிகளுக்கும் கூனன் காடு இந்து மயான வளர்ச்சிப் பணிக்கும் ஆதரவு நல்கியது போல் வளலாய் பிள்ளையார் வாடகைத் தேரில் வலம் வராமல் சொந்தத் தேரில் வலம் வர ஆவன செய்யுமாறு புலம் பெயர் நிலங்களில் வாழும் வளலாய் மக்களிடம் வளலாய் வாழ் உறவுகளும் தேர்த்திருப்பணிச் சபையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வளலாய் சித்தி விநாயகர் கோயில் தேர் திருப்பணிச் சபையினரின் அன்பான அவரசரமான வேண்டுகோள்

தேர்க்கட்டுமான பணிகள் பெருமளவில் முடிவடைந்த நிலையில் மேற்கொண்டு பணிகளை தொடர தேரின் பாகங்களைப் பகுதி, பகுதிகளாக எடுத்துச் சென்று வளலாயில் வைத்தே பொருத்த முடியுமாதலால் தேர்த்திருப்பணி சபையினர், தேர்முட்டி மற்றும் தேர்நிறுத்தும் கொட்டகை ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகளையும் சமவேளையில் ஆரம்பிக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே தேர்முட்டி மற்றும் தேர் நிறுத்தும் கொட்டகை ஆகியவற்றை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் சுன்னாகம் சிவன் கோயிலின் பிரதம குருக்களும் வளலாய் பிள்ளையாரின் ஆசீர்வாதக் குருக்களுமான திரு சர்வேஸ்வரக்குருக்கள் உதவியுடன் தேர்கொட்டகை கட்டுவதற்கு பொருத்தமான இடத்தை அடையாளம் கண்டதோடு (நிலையத்தினை எடுத்துக் கொடுத்துள்ளார்) எதிர்வரும் சுபதினமான 5ம் நாள், கொட்டகைக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடாத்த தேர்த்திருப்பணிச் சபையினர் தீர்மானித்துள்ளனர். இயன்றவர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு இத்திருப்பணியை இனிதே தடங்கலும் காலதாமதமும் இன்றி நிறைவேற்ற தாய்நிலத்திலும் புலம் பெயர் நிலங்களிலும் வாழும் வளலாய் உறவுகளின் உதவியை நாடும் வளலாய் சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருப்பணிச் சபையினர்.

பங்குனி மாதம் 5ம் திகதி வளலாய் பிள்ளையார் கோயிலில் இடம் பெற்ற தேர்முட்டி மற்றும் தேர் நிறுத்துவதற்கான கொட்டகை ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட நிற்படங்களின் முதலாம் தொகுப்பு

இரண்டாம் தொகுப்பு

March 5, 2015

தேர் முட்டி மற்றும் தேர் நிறுத்தி வைக்கும் கொட்டகை ஆகியவற்றின் திருப்பணி வேலைகளை A இலிருந்து J வரை பத்து தலைப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் உள்ள பணிகளை செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட செலவுகளை வேலையாட்களுக்கான செலவைத் தனியாகவும் தேவைப்படும் மூலப் பொருட்க ளுக்கான செலவை தனியாகவும் மொத்தம் இரு அட்டவணைகளில், வளலாயைச் சேர்ந்த சிவலிங்கம் சுகிர்தன் அவர்களின் உதவியுடன் மதிப்பீடு செய்து வளலாய் உறவுகளின் பார்வைக்கு தேர்த்திருப்பணிச் சபையினர், வளலாய் மென் ஊடகங்களில் இணைத்துள்ளனர். LA, LB என ஆரம்பிக்கும் குறிப்பெண்கள் கூலிச்செலவையும் MA, MB என ஆரம்பிக்கும் குறிப்பெண்கள் மூலப் பொருட்களின் செலவையும் குறிக்கின்றன.

வளலாய் - தேர்முட்டி மற்றும் தேர் நிறுத்தும் கொட்டகைக்கான உத்தேச மொத்தச் செலவு
இலங்கை ரூபாவில்
அளவைப்பட்டியல் (Bill of Quantities) - கூலி (Cost of Labour)

No

Description

 Amount

1

LA-preliminaries and Demolishing work

        10,000.00

2

LB-Excavation

        31,800.00

3

LC-Concrete work

        55,150.00

4

LD-Form work

        76,600.00

5

LE-Reinforcement

        92,640.00

6

LF-Masonary work

        19,440.00

7

LG-Block work

        59,220.00

8

LH-Roof covering

        37,500.00

9

LI-Finishes

      130,110.00

10

LJ-Painting

        78,960.00

 

Total

     591,420.00

 

Contingences

            580.00

 

Grand Total

     592,000.00

அளவைப்பட்டியல் (Bill of Quantities)
மூலப் பொருட்கள் (Cost of Raw Material)

No

Description

 Amount

1

MA-preliminaries and Demolishing work

        10,000.00

2

MB-Excavation

        31,800.00

3

MC-Concrete work

      332,030.00

4

MD-Form work

      136,480.00

5

ME-Reinforcement

      324,240.00

6

MF-Masonary work

      108,000.00

7

MG-Block work

      276,360.00

8

MH-Roof covering

      312,500.00

9

MI-Finishes

      307,480.00

10

MJ-Painting

      157,920.00

 

 Total

  1,996,810.00

 

Contingences

            190.00

 

Grand Total

  1,997,000.00

தொடர்புகளுக்கு:
செயல் அலுவலர்கள்
தலைவர் – மகேஸ்வரன் ஐங்கரன் - 0773723435
செயலாளர் – நாராயணசாமி தவகுமார் (குமரன்) - 0777574579
பொருளாளர் – செல்வரத்தினம் மோகனதாஸ் - 0777728400

கொடை வழங்குவோர் இலங்கை வங்கி அச்சுவேலி கிளை மூலமோ, கனடா வாழ் வளலாய் மக்கள், கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய செயற்குழு மூலமோ வழங்கலாம்
வங்கி கணக்கு இலக்கம் : 77050836

அடியார்களுக்கு உதவும் நோக்குடன் மேலும் சிறு அலகுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது

March 9, 2015

தேர்முட்டி மற்றும் தேர் நிறுத்தும் கொட்டகையின் முதனிலை உருவரை படம் BLUE PRINT இணைக்கப்படுகறது.

வளலாய் தேர் உருவாகிறது

முந்தின Previous/முகப்பு

Pillaiyar
Pillaiyar